வாழ்வியல் அல்லது உங்கள் நடத்தை!

நீங்கள் செய்யும் செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஏதாவது ஒன்று..ம்ம்?

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...நான் செய்ய போகும் / செய்து கொண்டிருக்கும்/செய்து விட்ட இந்தச் செயலை ஒரு ஒளிவு மறைவுமின்றி என் பெற்றோரிடம் என்னால் சொல்ல முடியுமா?இதையே "ஒரு சிறு மாற்றமும் இன்றி பின்பற்று" என என் பிள்ளைகளிடம் சொல்ல முடியுமா என்னால்??

இரண்டு கேள்விக்குமே உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் நடத்தையில் பிரச்சனை இல்லை. இதுதான் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய Code of conduct. ஒரு நாளும் பிழை செய்ய மாட்டீர்கள்.

இதுதான் இந்துமதம் சொல்லும்..தர்மா!

இன்று TRAC இல் uncleஜெகா சொன்னது!

2 படகுகள் :

கார்திக்வேலு March 26, 2007 11:55 pm  

க.க,
Uncle's logic is flawed
what is referred here is a value system .
Consider a thief discussing about his adventures to his family.
He is not hiding anything ...would that be considered as an acceptable "Code of Conduct"....if yes acceptable to whom?

`மழை` ஷ்ரேயா(Shreya) March 27, 2007 12:50 pm  

பதில் சொல்லத் தெரியவில்லை, யோசிக்கிறேன். :O\
இன்று மாலை பேசலாம்..

பெட்டகம்