சோதனைப்பதிவு

நானும் புது ப்ளொகர் வீடு கட்டித் தந்ததில குடியேறி சோதில கலந்திட்டேன்..

9 படகுகள் :

வசந்தன்(Vasanthan) February 09, 2007 11:58 pm  

ஆகா நீங்களும் வந்திட்டியளோ?
நீங்கள்தான் இன்னும் மாறேல எண்டு கானாபிரபா சொல்லிக்கொண்டிருந்தார்.
ரெண்டு நாள் இடைவெளியில என்னை வெண்டிட்டியள்.

பின்னூட்டச் சிக்கல்களையும் நீக்கிவிடுங்கோ.

`மழை` ஷ்ரேயா(Shreya) February 10, 2007 12:28 am  

இதில என்னத்தை வெல்லக் கிடக்கு!! (என்னவும் வெள்ளிக் கோப்பை கீப்பை தந்தாலாவது பரவாயில்ல!!) :O))

பின்னூட்டச் சிக்கலைத் தான் விடுவிச்சுக் கொண்டிருக்கிறன். பட்டணத்தில பாதி தருவார்தான் இல்லை! :O)

மு.கார்த்திகேயன் February 10, 2007 10:08 am  

வாழ்த்துக்கள்ங்க

`மழை` ஷ்ரேயா(Shreya) February 12, 2007 10:06 am  

நன்றி

கானா பிரபா February 12, 2007 10:25 am  

தமிழ் எழுத்துக்களை இன்னும் திருத்தேல்லை போல

`மழை` ஷ்ரேயா(Shreya) February 12, 2007 11:22 am  

//தமிழ் எழுத்துக்களை //
இப்ப சரியா?

முகப்பில இருக்கிற பெட்டில நெருப்பு நரியில இருந்து தட்டினா எழுத்து வருதில்ல. நோண்டோணும்!! :O\

வசந்தன்(Vasanthan) February 12, 2007 11:56 am  

பின்னூட்டங்களில உங்கட பேர் மட்டும் தெரியேல.

`மழை` ஷ்ரேயா(Shreya) February 12, 2007 12:19 pm  

ஓம் வசந்தன். பதிவைத் திறந்தாத் தெரியேல்ல.. ஆனா ப்ளொகரிட பின்னூட்டப்பக்கத்தில தெரியுது. கோபியிட்டக் கேட்டிருக்கிறன்.

Anonymous February 12, 2007 1:14 pm  

supper

பெட்டகம்