பின்நவீனத்துவம்

வலையில் நிறையப்பேர் பின்நவீனத்துவம் என்டு நிறைய எழுதிறாங்க. அந்தளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனாலும் "கண்ட" அளவில பின்நவினத்துவம் எண்டா இதுதான். :O))


New South Wales Art Gallery
கண்டது.

6 படகுகள் :

கானா பிரபா August 05, 2008 9:06 pm  

உது ஆர்ட் கலரிக்கு உள்ளையோ அல்லது வெளிச்சுவரிலோ இருந்தது ;)

`மழை` ஷ்ரேயா(Shreya) August 06, 2008 12:45 pm  

வெளியிலதான். இப்பிடி நிறைய. வீட்ட போனதும் மின்னஞ்சல்ல அனுப்பிறன். அல்லது பொடி நடையா மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு நீங்களாயே போய்ப் பார்த்தாலும் சரிதான். :O)
நடந்தா ஒரு 10 நிமிஷம் மட்டில தான் வரும் என்டு நம்பிறன். எனக்கு St Mary's Cathedral பக்கத்தால போறது சுகம். Whereis.com.auஐக் கேட்டுப் பாருங்க.

sukan August 06, 2008 2:32 pm  

பின் நவீனத்துவத்துக்கான பட விளக்கம் எளிமையாக உள்ளது பின் நவீனத்துவம் அல்ல.

//உது ஆர்ட் கலரிக்கு உள்ளையோ அல்லது வெளிச்சுவரிலோ இருந்தது//

பின் நவீனத்துவத்தின் தாக்கம் இந்த இடுக்கையில் நன்கு பிரதிபலிக்கின்றது.

கோவை விஜய் August 07, 2008 1:16 pm  

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

தருமி August 10, 2008 2:46 am  

hi........
so l.....o.........n.........g a time ago.........

தமிழன்-கறுப்பி... August 12, 2008 1:35 am  

அட இதுதான் பின் நவீனத்துவமா....

பெட்டகம்