என்ன செய்ய?

திகைத்தல்களுடன் ஆரம்பிக்கிறது தினம்
இதற்கு மேலும் என்ன என்று நினைத்தால் - விஸ்வரூபமாய்

இன்னுமொரு பயங்கரம் விரிகிறது
கையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,
வேறென்ன செய்ய முடிகிறது?

எம் தப்பித்தல்களுக்காய்

வெட்கப்படவும் குற்றவுணர்ச்சி கொள்வதும் தவிர்த்து?

5 படகுகள் :

DJ April 08, 2009 10:24 am  

:-(

துளசி கோபால் April 08, 2009 10:40 am  

எங்கே ஆளையே காணோம்?

நலமா?

ஆ.ஞானசேகரன் April 08, 2009 11:00 am  

//இன்னுமொரு பயங்கரம் விரிகிறது
கையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,
வேறென்ன செய்ய முடிகிறது?
//

வேறென்ன செய்ய முடிகிறது?

சவுக்கடி April 08, 2009 11:34 am  

இரண்டகர்களுக்கும் மாந்தத்தன்மை அற்ற பிறவிகளுக்கும் தக்க பாடம் புகட்டியே தீர வேண்டும்!

கலை April 09, 2009 9:59 am  

//கையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,
வேறென்ன செய்ய முடிகிறது?

*எம் தப்பித்தல்களுக்காய்
வெட்கப்படவும் குற்றவுணர்ச்சி கொள்வதும் தவிர்த்து?*//

அதேதான் :( .

பெட்டகம்