சிவப்பு!

சிவப்பு!

2 படகுகள் :

கலை May 20, 2009 8:17 am  

????

`மழை` ஷ்ரேயா(Shreya) May 20, 2009 12:54 pm  

செந்நிறம் எழுப்பும் எண்ணங்களையும் ஞாபகங்களையும் & எவ்வெதற்கு அது குறியீடாக இருக்கிறதென்பதையும் (எங்கட பண்பாடு/சமூகத்தில மட்டுமில்ல, உலகத்தில எல்லாப் பகுதிகளிலயும்) நினைவுக்கு/பிரக்ஞைக்குக் கொண்டு வருவதற்கும், அப்பிடி நினைவுக்குக் கொண்டு வர்றதோட மட்டுமில்லாமல் அதைப்பற்றி ஆழ யோசிக்கிறதுக்கு ஒரு தொடக்கமாக இருக்கிறதுக்கும், எங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், எனது உணர்வுகளையும் வெளிப்படுத்த சும்மா பக்கம் பக்கமாய் எழுதி நிரப்பாமல் ஒற்றைச் சொல்லில் அடக்கிவிட இந்த நிறத்தை விடச் சிறந்தொன்றுமில்லை என்டு நினைக்கிறேன்.

பெட்டகம்