சிட்னி மாநாடு

சிட்னியின் வலைப்பதிவர் மாநாடு தென் துருவ வலைப்பதிவர் சங்கச் செயலாளர் சயந்தனுக்கும் சிட்னிப் பொறுப்பாளராக தலைவர் வசந்தனால் நியமிக்கப்பட்டவருக்குமிடையிலான சந்திப்பாக நூற்றுக் கணக்கான பார்வையாளர்களுடன் இன்னும் இரண்டரை மணித்தியாலத்தில் நடக்கவிருக்கிறதென்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்!

பாதுகாப்புக் காரணங்களையொட்டி, எங்கே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறதென்பதை வெளியிட முடியாததற்கு வருந்துகிறோம்.

4 படகுகள் :

துளசி கோபால் September 19, 2005 3:21 pm  

ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 19, 2005 3:32 pm  

இப்பிடிச் சொன்னா எப்பிடி துளசி!

உங்க கருத்தைத் தெரிவிக்கணுமே?

வசந்தன்(Vasanthan) September 19, 2005 5:44 pm  

மாநாடு சிறப்புற நடைபெற எனது ஆசிகள்.
கவனம். செயலாளர் எங்கயாவது மிலாந்திக்கொண்ருப்பார்.
கவனமா ஆளைத் திருப்பியனுப்பிற பொறுப்பு உங்களுடையது.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 20, 2005 9:21 am  

தலைவரின் ஆசிக்கு நன்றி.

சிட்னியில் ஒரு மாலை நேரத்தில் இந்தச் சந்திப்பு இனிதே நடந்தேறியது. இது பற்றிய விவரமான பதிவை சில மணித்தியாலங்களில் நீங்கள் வாசிக்கலாம்.

பெட்டகம்