தெ.து.வ.ச.நி.கி.ச. க்கு வாழ்த்து!

நாளை தொடக்கம் நாளையன்றை வரை நடக்கவிருக்கும் நியூஸிலாந்து வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்.

சந்தித்துக் கொள்ளப்போகிறவர்களே, சிட்னி சந்திப்புப் போல அல்லாது விரைவிலே (சுடச்சுட) படங்களை வலையேற்றுங்கள்! ;O)

6 படகுகள் :

துளசி கோபால் September 29, 2005 12:59 pm  

வாழ்த்துக்களுக்கு நன்றி ஷ்ரேயா.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 29, 2005 1:22 pm  

வாழ்த்துக்கு நன்றி சொன்னதுக்கு நன்றி. :O)

மறந்திடாம படங்களை வலையேத்துங்க என்ன! எத்தினை மணிக்கு சந்திப்பு ஆரம்பிக்கிற சுப நேரம்?

தருமி September 29, 2005 3:39 pm  

நானும் சேந்துக்கிறேன்...நாளை தொடக்கம் நாளையன்றை வரை நடக்கவிருக்கும் நியூஸிலாந்து வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 29, 2005 4:44 pm  

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஸ்டைலில்/ராகத்தில் வாசிக்கவும் ;O)

கொஞ்சம் வெட்டி-ஒட்டு,
கொஞ்சம் நீயாய்த் தட்டு
ஒன்றாய்ச் சேர்ந்தால் தருமித் தாத்தா!..ஆஆ... :O)

கலை September 29, 2005 4:44 pm  

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறேன். :)

ஏனோ தெரியவில்லை. சில நாட்களாக துளசி கோபாலின் வலைப்பதிவை என்னால் திறந்து பார்க்க முடியவில்லை. இப்படி வருகிறது.

Profile Not Available

The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.

If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 30, 2005 8:49 am  

வசந்தனும் இதே பிரச்சனையைத்தான் சொன்னார் கலை.

துளசி கவனிக்கவும். :O)

பெட்டகம்