காணவில்லை!


தேடிச் chocolate நிதந் தின்று,
மழலைக் கதை பல பேசி,
களிப்புடனே புரண்டெழுந்து, குழப்படி மிக;
பிறர் மகிழக் குறும்புச் செயல்
புரியு மிந்தக் குட்டி வம்பனை...

பல நாளாய்க் காணோ மடா!!!

10 படகுகள் :

கிவியன் October 07, 2005 1:41 pm  

யாரிவர் ஷ்ரேயா?

inomeno October 07, 2005 1:52 pm  

:-)

`மழை` ஷ்ரேயா(Shreya) October 07, 2005 2:03 pm  

நீங்க எதுக்குக் கேட்கிறீங்க என்பதைப் பொறுத்தது சுரேஷ்! ;O)

துளசி கோபால் October 07, 2005 2:33 pm  

குட்டி யாரு ஷ்ரேயா?

உங்க 'அவரோட' ச்சின்னவயதுப் படமா?

இல்லை சமீபத்துலே பிறந்தநாள் கொண்டாடிய உங்க மருமகனா?

`மழை` ஷ்ரேயா(Shreya) October 07, 2005 2:41 pm  

//உங்க 'அவரோட' ச்சின்னவயதுப் படமா?//

என்ன துளசி.. "பலநாளாய்க் காணோமடா"ன்னு எழுதியிருக்கிறேன்!! "இவரை" கண்டுட்டேதானே இருக்கிறன்! ;O)

//பிறந்தநாள் கொண்டாடிய உங்க மருமகனா? //
இவனுடைய அம்மா கதையைப் பாத்தா எனக்கு இவனை மருமகனாக்குற ப்ளான்லதான் இருக்கிறாங்க போலிருக்கு!! :OD

`மழை` ஷ்ரேயா(Shreya) October 07, 2005 2:42 pm  

நண்பர்களுடைய மகன். ( Also known as ஷ்ரேயாவின் boyfriend!) ;O)

Ganesh Gopalasubramanian October 07, 2005 7:02 pm  

//நண்பர்களுடைய மகன். ( Also known as ஷ்ரேயாவின் boyfriend!) //
அட போங்க உங்களுக்கு இவ்வளவு அழகான boyfriendஆ !!! யாராவது இத தட்டி கேட்க மாட்டீங்களா?

Anonymous October 10, 2005 1:16 am  

ம்ம்ம்ம்? அதுக்குள்ள "புரட்டாசி 7 2005" பாத்துட்டு கால இயந்திரத்துல பின்னோக்கிப் பயணப்பட்டதால ஆளைக்காணுமா இருக்கும். :-))

`மழை` ஷ்ரேயா(Shreya) October 10, 2005 8:54 am  

அடடா!! யாரங்கே! கணேஷுக்கு ஒரு க்யூட்டான (4 வயதுக்குட்பட்ட) girlfriend விளையாடப் பிடித்துக் கொடுங்கள்!! ;O)

க்ருபா - இருக்கும் இருக்கும்… கணேஷ் சொன்னமாதிரி இவ்வளவு அழகான க்யூட்டான boyfriendடைக் காணல்ல என்றா மனம் பதட்டப்படாது? :O(

அம்மாட்டப்போறதுன்னாலும் சொல்லிட்டுப் போக வேணாம்? நீங்களே சொல்லுங்க!

வீ. எம் October 19, 2005 10:39 pm  

சாக்லேட் கானோம்னு அக்காக்கு கவலை :)

பெட்டகம்