அவசரமாக ஐடியா தேவை.

நேற்று ஒரு பெண்குழந்தை பெற்றெடுத்த, மூன்று மாதங்களே இங்கே தங்கப்போகும் என் தோழிக்கு, உபயோகப்படும்படி என்ன கொடுக்கலாம்? சொல்லுங்களேன்?

புதுத்தாய்மார் (மற்றவர்களால் கொடுக்கப்படக்கூடியதாக) என்ன விரும்புவார்கள்?

பார்ப்பதற்கு இன்றிரவு போகிறோம் நண்பர்களே, இன்னும் 5 மணித்தியாலத்திற்குள் பதில் சொல்லுங்களேன்...

குறிப்பு:

  • தாயும் சேயும் நலம்.
  • இங்கே கோடைகாலம் இப்போது.
  • புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடில்லை அவளுக்கு.
  • நிறைய ஆடைகளும் வந்துவிட்டனவாம் குழந்தைக்கு.

23 படகுகள் :

துளசி கோபால் December 16, 2005 12:58 pm  

Baby Factory கடையிலே பாருங்க. ஏகப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் இருக்கும்.

நானும் நாளைக்கு ஒரு வயசு குழந்தையோட பொறந்த நாளுக்கு எதாவது வாங்கணும்.

Baby Factory தான் போகப்போறேன்.

Anonymous December 16, 2005 2:20 pm  

diapers ..

Anonymous December 16, 2005 2:20 pm  

diaper genie

Anonymous December 16, 2005 2:21 pm  

baby monitor

Nambi December 16, 2005 2:22 pm  

depends on the budget.
May be sterlizer

-Nambi

Anonymous December 16, 2005 2:23 pm  

blankets(cotton)

Anonymous December 16, 2005 2:30 pm  

diapers, baby soap, powder(talcum). because these are day today needs. this stage better to avoid dresses and toys. (no use).

`மழை` ஷ்ரேயா(Shreya) December 16, 2005 2:39 pm  

இப்பிடிக் கவுத்துட்டுப் போறீங்களே துள்ஸ்!! :O(

Nappies தான் கொடுக்க யோசிச்சிருக்கிறேன்... எல்லாருக்கும் நன்றி.

டி ராஜ்/ DRaj December 16, 2005 2:42 pm  

http://www.babybjorn.com/index.asp?language=US

Baby carrier might be a good idea. :) Look into the website for details. You may find other brands too :)

`மழை` ஷ்ரேயா(Shreya) December 16, 2005 2:48 pm  

தாய்க்கு என்ன கொடுக்கலாம்?

Anonymous December 16, 2005 2:53 pm  

get a medical kit which includes a thermometer(digital one). It's a very useful and needy present.

Anonymous December 16, 2005 3:04 pm  

Check for $20 with a note on the 'for' column at the left side bottom:
"start-up money for her "college Fund A/C""!

Sud Gopal December 16, 2005 3:39 pm  

அன்பைக் கொடுங்க.அள்ளி அள்ளிக் கொடுங்க.
(ஹி..ஹி..இந்த வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.)

b December 16, 2005 3:59 pm  

அம்மாவுக்கு பால்புட்டி வாங்கி கொடுக்கலாம். அட..! அவங்க குடிக்க இல்லைங்க... குழந்தைக்கு பயன்படுத்த!

டி ராஜ்/ DRaj December 16, 2005 4:18 pm  

Shreya: Just like nappies, baby carrier will be used by the Mom for the baby....

Cheers
Draj

`மழை` ஷ்ரேயா(Shreya) December 16, 2005 4:34 pm  

:O(

idea for something for mom that only she can use - of absolutely no use for/with the baby - would be reeeally good!!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) December 16, 2005 4:38 pm  

if u want something exclusively for mom, i would suggest perfume (she cannot use it now, i guess. but she would want to feel good. I think..). You could get her some music cd.

vEra yOsikkath theriyalai.

-Mathy

`மழை` ஷ்ரேயா(Shreya) December 16, 2005 5:03 pm  

thanx Mathy. putting together a baby box now..

so far: a soft toy, instrumental music cd, beauty products for mom, perfume sounds good too.. contemplating adding nappies to the boz.

டி ராஜ்/ DRaj December 16, 2005 5:07 pm  

Got it...damn my slow brain :-(

தாணு December 16, 2005 8:26 pm  

எது கொடுத்தாலும் அது ஏற்கனவே அங்கு இருக்கலாம். ஆனாலும் diaper& flannels தான் இப்போ ரொம்ப பிரயோஜனப்படும்!

Anonymous December 17, 2005 12:39 pm  

cell phone, camera, scrap book, photo albums, PDA

வசந்தன்(Vasanthan) December 17, 2005 1:52 pm  

எல்லாம் சரி,
தகப்பனுக்கு என்ன குடுக்கப்போறியள்?
அதைச் சொல்லுங்கோ.

`மழை` ஷ்ரேயா(Shreya) December 19, 2005 8:56 am  

வசந்தன் - தகப்பன்மாருக்கு என்ன வேண்டிக் கிடக்கு!!! ;O)
ok ok..என்ன குடுக்கலாம்? நீரே சொல்லுமன். :O)

பெட்டகம்