கிறுக்க இடம் இல்லை!!

கிறுக்கல் பலகையின் சேவை இனிமேல் காசு கட்டினாத்தானாம், நீங்க அப்படி ஒரு சந்தா அங்கத்தவரென்றால் உங்களுக்குரிய சேவை தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும். இலவசமா எழுதித்தள்ளுறவங்க தொகை அதிகமானதால இந்த முடிவை நேற்றிலிருந்து செயல்படுத்திறாங்க.

புதுசா கிறுக்கல் பலகை தேடிறன்..நல்லதொன்று கிடைச்சா சொல்லுங்க!

3 படகுகள் :

dondu(#11168674346665545885) March 02, 2005 9:09 pm  

Try http://www.xanga.com/
Regards,
Dondu Raghavan

மதி கந்தசாமி (Mathy Kandasamy) March 03, 2005 3:02 am  

http://www.shoutmix.com/

http://www.tag-board.com/

am going to use one of these in thoziyar blog

`மழை` ஷ்ரேயா(Shreya) March 03, 2005 8:34 am  

உங்கள் சிபாரிசுகளுக்கு நன்றி.நேற்று இளவரசியின் சுற்றுலாத்தளம் போனதில் அங்கே tag board ஐ பார்த்தேன். உடனே போய் பதிந்து கொண்டேன்.இங்கேயும் போட்டுட்டேன்.

பெட்டகம்