1979 இருந்து 2004 வரை எந்தப் பாப்பரசரும் சாகவில்லை.
13 மே, 1981ல் மெஹ்மத் அலி அக்ஸா என்ற துருக்கி நாட்டுக்காரர், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பாப்பரசர் இரண்டாம் ஜான் பாலைச் சுட்டார். குணமடைந்தபின் பாப்பரசர் சுட்டவரைச் சிறையிலேயே சென்று பார்த்து மன்னிப்பு வழங்கினார். பிறகு மெஹ்மத் ஏதோ ஒரு குற்றத்திற்காக துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டார். வரலாறு இப்படி இருக்க ஏதோ கிண்டலுக்காகத் தவறான செய்திகளைப் பரப்பக் கூடாது.
ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், மெஹ்மத் இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகப் போகிறார்.
1978 செப்ரெம்பர் 28 இல்அப்போதைய பாப்பரசர் முதலாம் அருளப்பர் சின்னப்பர் இறந்தார். அவ்வாண்டு பொறுப்பேற்ற இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் 264 ஆவது (அல்லது 265 ஆவது. இந்தக் கணக்கில் வத்திக்கானுக்குள்ளேயே முரண்பாடுண்டு) பாப்பரசர். அவர் 2005 இல்தான் இறந்தார். உங்கள் மின்னஞ்சலில் தவறான தகவலுண்டு.
**வேண்டுமானால் யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டதைச் சொல்லலாமே?**:-)
நீங்கள் எனது தளத்தில், 'அரபிக்கடலோரம்' பதிவுக்குப் பின்னுட்டம் இடவும், யார்றா இது புது ஆளுன்னு, உங்கள் தளத்திற்கு வந்து பார்த்தால், நான் ஏற்கனவே இங்கு வந்திருக்கிறேன். பின்னூட்டம் இட்டு, நன்றியெல்லாம் வாங்கி இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் ஞாபகமறதி அதிகம். சரிங்க, இனிமேல் மறக்க மாட்டேன்.
அப்பறம் மிச்ச கதையக் கேளுங்க. மெஹ்மத் விடுதலையாகி வெளியே வந்தவுடன், ஏற்கனவே அவன் செய்திருந்த ஒரு குத்தத்துக்காக, ஜெயிலு வாசலுலேயே அவன மீண்டும் போலீஸ் கைது பண்ணிட்டாங்க. இப்ப திரும்பவும் கைதி. அவ்ளோதான் எனக்குத் தெரியும்.
12 படகுகள் :
????????????????
என்ன "??????" ? :O(
1981 இல் எந்தப் பாப்பரசர் இறந்தார்?;-)
அந்தப் பாப்பரசர்தான் வசந்தன்.. '81 இல செத்துப்போனாரே.. அவர்தான்!! ;O)
ராஜ் - :O)
1979 இருந்து 2004 வரை எந்தப் பாப்பரசரும் சாகவில்லை.
13 மே, 1981ல் மெஹ்மத் அலி அக்ஸா என்ற துருக்கி நாட்டுக்காரர், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பாப்பரசர் இரண்டாம் ஜான் பாலைச் சுட்டார். குணமடைந்தபின் பாப்பரசர் சுட்டவரைச் சிறையிலேயே சென்று பார்த்து மன்னிப்பு வழங்கினார். பிறகு மெஹ்மத் ஏதோ ஒரு குற்றத்திற்காக துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டார். வரலாறு இப்படி இருக்க ஏதோ கிண்டலுக்காகத் தவறான செய்திகளைப் பரப்பக் கூடாது.
ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், மெஹ்மத் இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகப் போகிறார்.
-ஞானசேகர்
oops!!
it was funny to me.. that's why I posted it.
thanks for clarifying things, ஞானசேகர்.
ஞானசேகர் சொல்லவந்ததைத்தான் நான் சொல்லவந்தேன்.
1978 செப்ரெம்பர் 28 இல்அப்போதைய பாப்பரசர் முதலாம் அருளப்பர் சின்னப்பர் இறந்தார். அவ்வாண்டு பொறுப்பேற்ற இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் 264 ஆவது (அல்லது 265 ஆவது. இந்தக் கணக்கில் வத்திக்கானுக்குள்ளேயே முரண்பாடுண்டு) பாப்பரசர். அவர் 2005 இல்தான் இறந்தார். உங்கள் மின்னஞ்சலில் தவறான தகவலுண்டு.
**வேண்டுமானால் யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டதைச் சொல்லலாமே?**:-)
If Pope dies (or) Liverpool wins European Soccer somebody better warn Camila :)
ஆஹா...கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க.
பொருத்தமான தலைப்புத்தான் வச்சிருக்கீங்க :-)
:))
மழை,
நீங்க கேட்ட மாதிரியே பதிவு போட்டாச்சு. படிச்சு பாத்துட்டு சொல்லுங்க.
நன்றி
ஆகா!!! ரெண்டு நாள் இந்தப்பக்கம் தலை வைக்காட்டி இப்பிடியெல்லாம் அறிவிப்பு வருதே!!! நன்றி ராமநாதன்.. வர்றேன்..

Post a Comment