இருக்கும் பொருள் :
- இருப்பது போன்று தோற்றம் உடையது
- இருப்பது போன்று தோற்றமற்றது. (புலன்களால் உணர முடியாததாய் இருப்பது)
இல்லாத பொருள்:
- இருப்பது போன்ற தோற்றம் தரக்கூடியது.
இருக்கும் பொருள் :
இல்லாத பொருள்:
வகை: கிறுக்கினது
Copyright 2009 - மழை - funcionando con orgullo en Blogger
Theme designed by: Ray Creations , HostingITrust.com , Raycreations.net
23 படகுகள் :
இருந்தது இல்லை தெரியுமா? அது இங்க இங்கஇருக்கு. ஆனா இல்லை.
எனக்கும் புரிஞ்சு 'போச்சு'
இருக்குது ஆனா இல்லை
ராஜ் - துளசி மாதிரியே உங்களுக்கும் புரிஞ்சு "போச்சா" அல்லது புரிஞ்சு போச்சா?
க்ருபா, அப்ப இருக்கிறது இல்லாத மாதிரின்றீங்க? :O)
அம்பேரிக்காவுலேருந்து தொடரலாமே?
துளசி - பாய்? ;O)
டி ராஜ்,
அது என்னன்னா புரிஞ்சுக்கமுடியாம
பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டறது'.
நாந்தான் இங்கே பாய் விக்கற ஹோல்சேல் வியாபாரம்.
வேணுமுன்னா இங்கே ஆர்டர் கொடுங்க. எத்தனை பாய் வேணும் உங்களுக்கு?
க்ருபா, அப்ப இருக்கிறது இல்லாத மாதிரின்றீங்க? :O)
அதெல்லாம் எனக்குத் தெரியாது. இல்லாம இருக்கு, அவ்வளவுதான்.
haha oorvasi yaru Soorya yaru inga??
ஏதோ சொல்ல வர்ரீங்கன்னு... ஆனா என்னங்கிறதை தெளிவா குழப்பிட்டீங்க..
எல்லாருக்கும் புரிஞ்சுங்துன்னு எனக்கும் புரிஞ்ச்து ஆனா எல்லாருக்கும் என்ன புரிஞ்சுங்துங்கிறது தான் எனக்கு புரியலை..
புரிஞ்சும் புரியாமலும்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
//இருக்கும் பொருள் : இருப்பது போன்று தோற்றம் உடையதுஇருப்பது போன்று தோற்றமற்றது. (புலன்களால் உணர முடியாததாய் இருப்பது) இல்லாத பொருள்:இருப்பது போன்ற தோற்றம் தரக்கூடியது.//
காதல்??! ;-)
------------------
கொஞ்சக் காலத்துக்குமுன்ன madame நல்லாத்தான் இருந்தா.. ஆனா 'மா'நாட்டுக்குப்பிறகு போக்கே சரியில்ல.
எல்லாம் `கூட்டணி' சரியில்லாததால வாற பிரச்சினை :-)
அட! ராஜ், உங்களுக்கு இந்த "பாய்" விபரம் தெரியாதா!! :O)
க்ருபா - இல்லாமன்னாலும் இருக்குதுதானே? ;O)
சினேகிதி - அதென்ன ஊர்வசி & சூர்யா?
மாயக்கூத்தன் க்ருஷ்ணன் - குழம்புறதுதான் முக்கியம். தெளிவு பிறகு வரும்! (fingers crossed) :OP
பொடிச்சி - ஐயோ நீங்களுமா!! நான் காதல் என்று யோசித்து எழுதவில்லை. ஆனாலும் பொருத்தமாத்தான் இருக்கு!! ;O)
கூட்டணி விரவில் மீள்சீரமைக்கப்படும் போல கிடக்கு. தெ.து.வ.ப.ச.செ சிட்னி கிளைக்கு கட்டாய இடமாற்றம். LOL!
நானும் S.J சூர்யா பற்றி ஏதோ சொல்ல வர்றாங்கன்னு பார்த்தா? :))
துளசியம்மாவின் சிஷ்யையாக இருப்பதற்கு முழுத்தகுதியும் பெற்றுவிட்டீர்களென்று இப்பதிவும் பின்னூட்டங்களும் சாட்சி.
இனியென்ன வெளுத்து வாங்க வேண்டியதுதானே?
பொடிச்சி, கூட்டணி சரியில்லையெண்டது உண்மைதான். ஆனா ஆருக்குச் சரியில்லையெண்டதுதான் பிரச்சினை.
சும்மா கால்மணி நேர "மா"நாட்டில கதைச்சே ஒருத்தனை ஆயிரம் மைல் நிரந்தரமா இடம்பெயர வைக்கிற "பவர்" ஐப் பற்றி என்ன சொல்ல?
கூட்டணி சரிவாது எண்டு நான் அதோடயே முடிவெடுத்திட்டன். தனிக்கட்சிதான் சரி.
ஒரே ராசா. ஓர் உறையில ஒரே கத்தி.
-வசந்தன்-
ஒரு விசயம் புரிந்தால் புரிந்தது என்று கூறலாம். புரியவில்லை என்றால் புரியவில்லை என்று கூறலாம். ஆனால் ஒரு விசயம் புரிந்துவிட்டது ஆனால் புரியவில்லை என்று கூறினால் புரிந்ததா? இல்லை புரியவில்லையா? என்று எவ்வாறு புரிந்து கொள்வது..? என்ன புரிந்ததா?
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
என்னடா அம்மணி இன்னும் தன் பாணி பதிவு போடலையேன்னு பார்த்தேன்.
வெளுத்து வாங்கிறதில பிரச்சனையில்ல.. வீட்டில சலவைப் பொறி இருக்க ஏன் சும்மா... ;O)
மாநாட்டைப்பற்றிக் கேவலமாச் சொல்றீங்க! என்ட "பவர்" எனக்கே தெரியாம இருக்கு. அறியத் தந்ததுக்கு நன்றி வசந்தன்.
ஒரே ராசா, ஓர் உறையில ஒரே கத்தி. - இது சுகம் வரும்போலத் தெரியேல்ல! :OD
நிலவு நண்பரே, எந்த மொழியில்?? ;O)(அடி விழ முன் நான் எஸ்கேப்!)
கணேஷ் - என்னை நாரதர்ன்றீங்க! :OP
எல்லாம் "தெளிவிக்கும்" முயற்சிதான் அப்பனே!
ஹலோ உங்க ப்ளாக்ல ரெண்டு பெட்டிங்க குடுத்திட்டு அதுல மேல் பெட்டியில் ஆங்கிலத்துல அடிச்சா கீழருக்குற பெட்டியில தமிழ்ல வரும்னு போட்ருக்கீங்க.
சரி, டெஸ்ட் பண்ணி பாக்கலாமேன்னு நினைச்சி மேல் பெட்டியில 'Hello! How are you?' ன்னு அடிச்சேன்.
வந்தது..
Hஎல்லொ! Hஒந் அரெ யொஉ?
இதென்ன மொழிங்க?
நீங்க இன்னைக்கி பதிஞ்ச பதிவு மாதிரியே புரிஞ்சும் புரியாமலும், தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கு?!
Shreya,
appa ithu Anbe aaryure iruku illai illaua?? appa ithu vera iruku illaya??
ithu vera iruku illai endu ean neenga enkau solla illai??
illai illai neenga solli irukavenum.
konjam konjam iruku konjam konjam illai.
அடடா.. அது மொழிபெயர்ப்புப் பெட்டி இல்லை அனானி அவர்களே.. வெறும் ட்ரான்ஸ்லிட்டரேஷன் தான்.
சினேகிதி - என்ன இருக்கு.. என்ன இல்லை? (இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் வாழைப்பழப் பகிடி ஆகிவிடக்கூடதே என்று வேண்டிக்கொண்டு நான்...) ;O)
இது என்ன? எனக்கு உண்மையில் ஒன்றுமே புரியவில்லை. :(
அதெல்லாம் ஒன்றுமில்லை கலை. தத்துவார்த்தமா யோசிச்சா விளங்குமாம் என்டு சொன்னாங்க. :O|
எனக்கு கொஞ்சம் விளங்கின மாதிரி இருந்துது. மற்றாக்கள் என்ன சொல்றாங்க என்டு பார்க்க இங்கே போட்டேன். அவ்வளவுதான்.
Post a Comment